ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24
2008ம் ஆண்டு தொழில் நிமித்தம் குரோம்பேட்டையில் இருந்து கோடம்பாக்கத்துக்குக் குடி போனேன். குரோம்பேட்டையில் இருந்தது சொந்த வீடு. கோடம்பாக்கத்தில் வாடகை வீடு. அது குறித்த சிறு வருத்தம் அப்போது இருந்தாலும் ஓரிரு மாதங்களில் மனம் சமாதானமாகிவிட்டது. காரணம், கோடம்பாக்கத்தில் எதையும் நினைத்த மறு கணமே செய்ய முடிந்ததுதான். முக்கியமாக, பயணம். குரோம்பேட்டையில் இருந்து நகர மையத்துக்கு வருவது என்பது ஊருக்குப் போவதைப் போன்ற ஒரு செயல். உதாரணமாக, என்றாவது கடற்கரைக்குச் செல்லலாம் என்று நினைத்தால் அன்றைக்குக் காலையே … Continue reading ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed